எனக்குள்ளே இந்த மாற்றம் எப்படி நிகழ்ந்தது என்றே தெரியவில்லை .......என்னை மாதிரி ஒருமுட்டாளும் தகுந்த சூழலில் இருந்தால் சில நல்ல செய்கைகளை செய்து முடிக்க முடியும் என்பதை எனக்கு நன்றாகவே உணர்த்திவிட்டார் ..
அவருடைய பாதங்களில் படும் மண்ணுக்கு கூட நான் ஒப்பாகமாட்டேன் ....
நன்றி குருதேவா
No comments:
Post a Comment